நீங்கள் ஓரு வியாபாரம் ஒன்றினை நடத்துபவரா? அல்லது வியாபாரத்தை தொடங்க ஆர்வமாக உள்ளவரா? அப்படியானால் இது உங்களுக்கு பயனுள்ள பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஏற்றவொரு கலந்துரையாடல்
இந்த அமர்வில் கலந்துரையாடவிருக்கும் விடயங்கள்
- வியாபார மாதிரிகள் பற்றிய அறிமுகம்
- வியாபார மாதிரிகளின் வகைகள்
- வருமான வழிகள் – வியாபாரங்கள் எப்படி பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுகின்றன.
- மற்றும் பல்வேறு விடயங்கள்