பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கும், வியாபாரங்களை தொடங்க ஆர்வமுள்ள பெண்களுக்கும் டிஜிட்டல் தளத்தை உருவாக்க உதவும் பட்டறை. (A workshop to help women-led businesses and aspiring women entrepreneurs build their digital presence. )
Key Takeaways | பயிற்சிப் பட்டறையின் பயன்கள்
- டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்குவதற்கான அத்தியாவசியங்களை தெரிந்துகொள்ளல்
- வணிக வளர்ச்சிக்காக சமூக ஊடகங்களில் பயன்படுத்த கூடிய உத்திகள் பற்றி அறிதல்
- இணையம் ஊடாக பிராண்டை உருவாக்குதலை தெரிந்துகொள்ள
- உங்கள் இணையம் ஊடான வியாபார தளங்களை மேம்படுத்துவதற்கான கருவிகளை தெரிந்துகொள்ளல்