Yarl IT Hub
Digital Content Creator
Accelerator

What is the YIT DCC Accelerator?
The YIT DCC Accelerator is a 3 month program designed for a cohort of early stage content creators.
Applications are now open!
படைப்பாளர்கள், கலைஞர்கள், டிஜிட்
இந்த விரைவுபடுத்தும் செயற்பாட்டின் குறிக்கோள், வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் படைப்பாளர்களுக்கு (Digital creators) அவர்களின் கருத்துக்களையும் படைப்பாற்றலையும் உயிர்ப்பிக்க தேவையான வளங்களுடன் உதவுவதும் ஆதரவளிப்பதும் ஆகும்.
கீழ் வருவனவற்றின் ஊடாக உங்கள் படைப்பாக்கத் திறனை மேலும் விரிவுபடுத்தி அதன் மூலம் ஒரு வணிகத்தை உருவாக்க இந்த விரைவுபடுத்தல் செயற்பாடு உங்களுக்கு உதவும்.
திறன்களை மேம்படுத்த பயிற்சி அமர்வுகள், சக பங்கேட்பார்களிக்கிடையேயான (Peer to Peer) அமர்வுகள்.
பங்கேற்பாளர்களை ஆதரிக்க வழிகாட்டிகள் (Mentors).
உங்கள் பார்வையாளர்களை உருவாக்க/அதிகரிக்க உதவிகள்.
ஒரு படைப்பாளி பொருளாதாரத்தை (Creator economy) உருவாக்க வலையமைப்பு உருவாக்கும் ( Networking) வாய்ப்புகள்.
