Introduction Business Models

வியாபாரம் ஒன்றுற்கு வருமானம் ஈட்டக்கூடிய பல்வேறு யுத்திகள் பற்றிய கலந்துரையாடல்

நீங்கள் ஓரு வியாபாரம் ஒன்றினை நடத்துபவரா? அல்லது வியாபாரத்தை தொடங்க ஆர்வமாக உள்ளவரா? அப்படியானால் இது உங்களுக்கு பயனுள்ள பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஏற்றவொரு கலந்துரையாடல்

இந்த அமர்வில் கலந்துரையாடவிருக்கும் விடயங்கள்

  • வியாபார மாதிரிகள் பற்றிய அறிமுகம்
  • வியாபார மாதிரிகளின் வகைகள்
  • வருமான வழிகள் – வியாபாரங்கள் எப்படி பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுகின்றன.
  • மற்றும் பல்வேறு விடயங்கள்
Days
Hours
Minutes