Workshop in YIT
விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை
யாழ் ஐரி ஹப்பின் விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை
உங்கள் விடுமுறைக் காலங்களில் சுவாரஸ்யமான செயற்கை நுண்ணறிவு பற்றி அறிந்து கொள்ளவும் VR அனுபவத்தினைப் பெறவும் ஓர் அரிய சந்தர்ப்பம்!
யாழ் ஐரி ஹப்பின் பாடசாலை விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR(Virtual Reality) அனுபவப் பயிற்சிப்பட்டறை!
யாருக்கு ?
பாடசாலை மாணவர்களுக்கு ( தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை)
எப்போது ?
24.08.2024 சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணிவரை
எங்கே ?
யாழ் ஐரி ஹப்
இல 218,ஸ்டான்லி வீதி
யாழ்ப்பாணம்
எப்படி இணைவது ?
இப் பயிற்சிப்பட்டறையில் இணைந்து கொள்ள கீழே உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்
குறிப்பு : ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள படியால் தெளிவாகவும் விரைவாகவும் விண்ணப்பிக்கவும் . 30 மாணவர்களே இப் பயிற்சிப்பட்டறைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.