Workshop in YIT

Connect, Learn, and Grow

Upcoming Workshop:

விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை

யாழ் ஐரி ஹப்பின் விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை.

உங்கள் விடுமுறைக் காலங்களில் சுவாரஸ்யமான செயற்கை நுண்ணறிவு பற்றி அறிந்து கொள்ளவும் VR அனுபவத்தினைப் பெறவும் ஓர் அரிய சந்தர்ப்பம்!

யாழ் ஐரி ஹப்பின் பாடசாலை விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR(Virtual Reality) அனுபவப் பயிற்சிப்பட்டறை!

YIT's Past Workshop:

Art and Architecture Holiday Boot Camp